மணிமேகலை
மணிமேகலை காயசண்டிகை யென்னும் விச்சாதரி
வயிற்று யானைத் தீயவித்து அம்பலம் புக்க பாட்டு (காயசண்டிகை அமுதகரபியின் மூலம் மணிமேகளை அளித்த உணவினை வாங்கி உண்டு, வானைத் தீயாகிய தன் பெரும்பசி நோயினின்றும் விடுபெற்றுத் தல் வாலாற்றினை மணிமேகலைக்கு உரைக்கின்றான் அதன்பின் மணி உலகவறவிக்குச் செல்லுவாறு கூறிவிட்டுக் கரலசண்டிகை அவனிடமிருந்து விடைபெற்று வான்வழியே தன்னுரூர் நோக்கிச் செல்லுகின்றா மணியும் அவன் போகிய பின்னர் தான் உலக வறலிக்குச் சென்று அங்குத் தன்பாள் வந்தோரிக் கெல்லாம் பசிதீர உணவனித்து அனும் புரிகின்றாள்.)
1 காயசண்டிகையின் வியப்பு
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறந்து வழிப்படுவம் செய்கை போல
வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத்
தான்தொலை வில்லாத தகைமை நோக்கி
அறநெறியிலே ஒழுகியருபவர் நல் வழியிலே சம்பாதித்த சிறந்த பொருளானது. நன்னெறிகளிடத்தே பயன் படுத்தப்பட்டு அவன்பாலும் நாளும் குறையாது பெருகும் அந்தப் பொருளின் செய்கையினைப் போலவே பத்தினிப் பெண்ணான ஆதிரை
வினிடத்தே பருத்துண்ணும் உணவினை ஏற்ற மணிமேகலை வினது பிச்சைப்பாத்திரமும் பெரிதால சோற்றுத் திரளையினை எப்போதும் வற்றாது காத்த உடையதாயிற்று அவர் வழங்குத வினாலே வாங்குவோரின் கையின் விருத்தின்வேயன்றி அவன் பல்லூலிருக்கும்அத்தபோதும் அததே குறைவில்லாத தாகவும் அபி பாத்திரம் விளக்கிற்று அதன் பிறப்பினைக் காயசண்டிகையும் நோக்கிலான
2 அவள் வேண்டல்
யானைத் தீநோய் வயிற் நுடக்கிய
காயசண்டி கையெனும் வகை வணங்கி. நெடியோன் வங்கி திலமிசைத் தோன்றி, அவரும் முத்தீர் அடைத்த ன்று.
குரங்குகொலார்த் தெறிந்த நெடுமலை வெல்வாய் அணங்குடை யளக்கர் வயிறு புக்கங்கு இட்ட நாற்றாக் கட்டமும் கடுபரிப் பட்டேன், என்றன் பழவினைப் பயத்திால் அண்ணை கேள்நீ ஆருயிர் மருத்தும், துள்ளிய என்னோய் துடைப்பாய்!" என்றலும்
'யானைத்தீ' எனப்படும் நீராத பெறுபசியான நோயினைத் தன் வயிற்றினிடத்தே கொண்டிருந்து அக் காயசண்டிகை மணிமேகலரை வளங்கி உரைப்பாளாயினாள்)
நெடிபோளாகிய திருமால் லக்கமுற்றுஇத்தே வந்து இராமனாகத் தோன்றினான அக்காலத்தே. வெற்றி சொள்வதற்கு அரிதான கடலினைக் கடந்து இலங்கைக்குச் செல்லுதத பொருட்டாக அதனை அணையிட்டு அடைத்தலை யும் மேற்கொண்டான அவ்வேளையில் குரங்குகள் பெருமைகள் பலவற்றையும் கொணர்ந்து கடலுள் எறிந்தன அவையெமாம் தெய்வத் தன்மையினையுடைய கடலினது வயிற்றகத்தே புகுந்று புகுந்து மறைந்து போயின அங்ஙனமே இட்ட உணவுப் பொருள்கள் எவ்வளவினாலும் தணியாது மிக்கெழுந்து அழலுகின்ற கொடிய பசியாகிய நோயிலே எல் பழவினைப் பயன் காரணமாக பானும் லிெயுள்ளேன் அன்னையே! ஆருயிரி மருந்தினை உடையவளே! என் வேண்டுகோளியைக் கேளாய். என்பாற் செறித்துள்ள என் நோயினைப் போக்கி எனக்கும் அருள்வாயாக' என்றனை.
(நெடியோளாகிய திருமால், அம்பரீடன் பொருட்டாகப் பருவத முனிலகும் தாரதரும் அவனுக்கிட்ட சாபத்தைத் தான் தெய்வத் தன்மையு
3 பசி தீர்த்தாள்
எடுத்த பாத்திரத் தேத்திய வமுதம் பிடித்தவம் கையிற் பேணிசை பெய்தலும், வயிறுகாய் பெரும்பசி நீங்கி, மற்றிவர்
20
துயரம் நீங்கிற தொழுதனள் உரைக்கும் 'தான் கொண்டிருந்த பாத்திரத்தி எத்தியிருந்த அமுதத்தை எடுத்து மணிமேகலை காயசண்டிகையின் நீட்டி தையினிலே அருளோடும் பெய்தனை அதளையுண்ட அவளும் வயிற்றை வருத்திக் கொண்டிருந்ததன் பெரும்புரியானது நீங்கப்போட் ஐயரமெல்லாம் தீங்கியவளாகித தொழுதுநின்து சொல்லா ளாயினான்
4. பொதியில் கானா வந்தேன்
"மாசில் வாலொளி லடதிசைச சேடிக
காசில்காஞ் சலபுரக் கடிநகர் உள்ளேன்.
விஞ்சையன் தன்ளொடென் வெலிளை உருப்பத
தௌதிசைப் பொதியில் காணிய வந்தேன். பழுதற்ற வெண் ஒளியினையுடைய வெள்ளி மலைக் கண்ணுள்ள வடதிசையினாய வித்தியாதாரர் குற் மற்ற காஞ்சனபுரம் என்றும் காலங்மிகுந்த நகரினே இருப்புவன் யான் எவ் வெயி ைபயினை வந்து தோற்றவும் என் களலனாகிய விருயருடனும் கூடியவளாக நெய்திசைப் பொதியிலில் அழகினைக் காணுதற்காக வந்தேல்
லினை உருப்ப என்றது விளையானது அதற்குரிய பயனை அனுபவிக்கச் செய்யுமாறு வந்து நிகழத் தொடங்குதல்)
5.நாவற் பெருங்கனி
கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த இடுமளாற காளியாற் றியைந்தொருங் கிருந்தேன்.
புரிநூள் மார்பின: திரிபுரி வார்சடை மரவுரி யுடையன் விருச்சிகன் என்போன்,
பெருங்குலைப் பெண்னைாக் கருங்களி யனையதோர் இருங்களி நாவற் பழமொன் றேந்தித, தேக்கிலை வைத்துச் சேனாறு பரப்பிற
பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன்-
தீவினை உருத்தலின் செருக்கோடு சென்றேன்.
காலால் அந்தக் சருங்கனி சிதைத்தேன்;பொதிய மலையிடத்தே விரைவோடு வருகின்ற அருவியின் கடும்புனல் தெள்ளிய இடுமணற் பரப்பினையுடைய காட்டாற்றுப் பக்கத்தே என் கணவனுடனே பொருந்தி ஒன்றுபட்டவளாக மகிழ்ந்திருந்தேன் அல்வேளையிலே
உலகவறவி புக்க காதை
புலியூர்க் கேசிகன்
னங்குடை அளக்கர்
முப்புரி நூல் விளங்கும் மார்பும் திரிந்து முறுக்கிய நீண்ட சடைடயும் மரவுரி உடையும் உடையவளாக விருச்சிகள் என்னும் முனிவன் அப்பக்கத்தே வந்தான் பனை மரத்துப் பெரிதான குலையிலேயுள்ள கருமையான பழத்தைப் போன்றதாக விளங்கும். பெரிய கருநாவற் பழம் ஒன்றினைக் கொணர்ந்து தேக்கிலையிலே வைத்து விட்டு நெடுந்தொலைவுக்கு நறுமணங் சுமழ்கின்ற பூக்கள் மலிந்துள்ள பொய்கையிலே நீராடச் சென்றான்.
அப்போது என் தீவினை வந்து உறுத்தவே, செருக்குடன் சென்றேன். காலினாலே அந்தக் கருநாவற் பழத்தினையும் சிதைத்தேன்