மணிமேகலை
மணிமேகலை காயசண்டிகை யென்னும் விச்சாதரி வயிற்று யானைத் தீயவித்து அம்பலம் புக்க பாட்டு (காயசண்டிகை அமுதகரபியின் மூலம் மணிமேகளை அளித்த உணவினை வாங்கி உண்டு, வானைத் தீயாகிய தன் பெரும்பசி நோயினின்றும் விடுபெற்றுத் தல் வாலாற்றினை மணிமேகலைக்கு உரைக்கின்றான் அதன்பின் மணி உலகவறவிக்குச் செல்லுவாறு கூறிவிட்டுக் கரலசண்டிகை அவனிடமிருந்து விடைபெற்று வான்வழியே தன்னுரூர் நோக்கிச் செல்லுகின்றா மணியும் அவன் போகிய பின்னர் தான் உலக வறலிக்குச் சென்று அங்குத் தன்பாள் வந்தோரிக் கெல்லாம் பசிதீர உணவனித்து அனும் புரிகின்றாள்.) 1 காயசண்டிகையின் வியப்பு பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறந்து வழிப்படுவம் செய்கை போல வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத் தான்தொலை வில்லாத தகைமை நோக்கி அறநெறியிலே ஒழுகியருபவர் நல் வழியிலே சம்பாதித்த சிறந்த பொருளானது. நன்னெறிகளிடத்தே பயன் படுத்தப்பட்டு அவன்பாலும் நாளும் குறையாது பெருகும் அந்தப் பொருளின் செய்கையினைப் போலவே பத்தினிப் பெண்ணான ஆதிரை வினிடத்தே பருத்துண்ணும் உணவினை ஏற்ற மணிமேகலை வினது பிச்சைப்பாத்திரமும் பெர...